Karthik Chezhian - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Karthik Chezhian
இடம்:  Chennai
பிறந்த தேதி :  11-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2014
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  9

என் படைப்புகள்
Karthik Chezhian செய்திகள்
Karthik Chezhian - Karthik Chezhian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2014 12:19 pm

பொறியியல் படிப்பு முடித்து
'ஜாவா' வில் கோர்ஸ் படிக்கவும்
வேலை ஒன்றை தேடிக்கொள்ளவும்
ஹைதராபாத் சென்றவன் வம்சி,
'கடலோர' ஆந்திராவிலிருந்து !

அதற்காகவே விரட்டி அடிக்கப்படுவோம் என்ற பயத்தால்,
சென்னையில் எட்டு முன்பின் தெரியாத இளைஞர்கள்
இருக்கும் எங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான் சோகத்தோடு

உடன் வந்து சேர்ந்தது எங்களில் நான்கு பேருக்கும் சேர்த்து உள்ள
ஒரே ஒரு நோக்கியா சின்ன பின் சார்ஜெர்

தெலுங்கான 'பரிசு' !

மேலும்

நன்றி :) 27-May-2014 12:57 pm
நன்றி :) 27-May-2014 12:57 pm
நல்ல தோழர்தான் 27-May-2014 12:37 pm
நன்று தோழரே....! 27-May-2014 12:30 pm
Karthik Chezhian - படைப்பு (public) அளித்துள்ளார்

Karthik Chezhian அளித்த படைப்பில் (public) இனியவன் வே நந்தகுமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2014 4:51 pm

முன்பெல்லாம் எப்போதாவது தேடிக்கொண்டிருந்த சேவிங் செட்டை
இப்பொழுதெல்லாம் எப்பொழுதுமே தேடுவதில்லை

'தாடிக்கார மாமா சாப்பிடுலேனா தூக்கிட்டு போயிருவாரு'

என்று பயம் காட்டியதால் சாப்பிட்டு கொண்டிருக்கும்
என் தெருவில் வாழும் இரு தெய்வங்களுக்காக!

- கார்திக் செழியன்

மேலும்

நன்றி :) 28-Feb-2014 4:59 pm
அருமை 28-Feb-2014 1:50 pm
நன்றி :) 28-Feb-2014 1:45 pm
அருமை... 28-Feb-2014 12:40 pm
Karthik Chezhian - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 4:51 pm

முன்பெல்லாம் எப்போதாவது தேடிக்கொண்டிருந்த சேவிங் செட்டை
இப்பொழுதெல்லாம் எப்பொழுதுமே தேடுவதில்லை

'தாடிக்கார மாமா சாப்பிடுலேனா தூக்கிட்டு போயிருவாரு'

என்று பயம் காட்டியதால் சாப்பிட்டு கொண்டிருக்கும்
என் தெருவில் வாழும் இரு தெய்வங்களுக்காக!

- கார்திக் செழியன்

மேலும்

நன்றி :) 28-Feb-2014 4:59 pm
அருமை 28-Feb-2014 1:50 pm
நன்றி :) 28-Feb-2014 1:45 pm
அருமை... 28-Feb-2014 12:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே